இணையத்தை கலக்கும் ஆரோன் டெய்லர் -ஜான்சனின் மாஸ் போட்டோஸ்!

x

மார்வெல் வில்லன் நடிகரான ஆரோன் டெய்லர்-ஜான்சன் புதிய தோற்றம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 2024ஆம் ஆண்டின் மிகவும் HANDSOME நடிகர் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரரான ஆரோன் டெய்லர்-ஜான்சன், மார்வெல் காமிக் கதையில் பிரபல வில்லன் கதாபாத்திரமான கிராவன் தி ஹன்டர் கதையில் நடித்துள்ளார். கடுமையான உடற்பயிற்சி மற்றும் கண்டிப்பான உணவுப்பழக்கத்தை பின்பற்றி தனது உடலமைப்பை மாற்றியுள்ளார். அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கிராவன் படம் ஜனவரி 1 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்