இன்றைய டாப் செய்திகள் (17-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV
- வரலாறு காணாத வகையில் 71 ஆயிரம் ரூபாயை கடந்தது ஆபரண தங்கத்தின் விலை.....
- அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக மோதலால் தங்கம் விலை இந்தாண்டு இறுதிக்குள் சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டும்......
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாடு விண்வெளி கொள்கைக்கு ஒப்புதல்...
- உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கே உத்தரவிடும் சூழலை அனுமதிக்க முடியாது என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் காட்டம்...
- சட்டங்களை இயற்றி நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட சூப்பர் நாடாளுமன்றமாக உச்சநீதிமன்றம் திகழ்வதாக, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் கடும் தாக்கு..
- மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க, குடியரசு தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரம்.......
- வக்பு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு...
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு...
- வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவேற்பு...
Next Story
