இன்றைய டாப் செய்திகள் (07-04-2025) | Today Top News | ThanthiTV

x
  • வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்வு....
  • கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு, பொதுமக்கள் கடும் அதிருப்தி....
  • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி, லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு....
  • தமிழகத்தில், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்முரம்....
  • வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.....
  • புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் கனமழை பெய்யும்...
  • சென்னையில் தங்கம் விலை 3வது நாளாக சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது...
  • திருவாரூரில், கோலாகலமாக நடைபெற்ற தியாகராஜசுவாமி கோவில் ஆழித்தேரோட்டம்....
  • அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு....


Next Story

மேலும் செய்திகள்