காலை 10 மணி தலைப்பு செய்திகள் (15-01-2025) | 10AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி...

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரம் காளைகள் பங்கேற்பு...

பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த வீரருக்கு கார் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு...

திருவள்ளுவர் திருநாளை ஒட்டி சென்னை காமராசர் சாலையில் திருவள்ளுவர் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...

தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி விழா கோலாகலம்...

மகர ஜோதியின் போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் எங்கும் ஒளித்த சரண கோஷம்...

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்...


Next Story

மேலும் செய்திகள்