மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (12-01-2025) | 4 PM Headlines | Thanthi TV | Today Headline

x

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....

புதுச்சேரியில் வாகன ஓட்டுனரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வரும் 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார்...

சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அவமதித்து விட்டார்... ஆணவம் நல்லதல்ல...

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவித்திட உடனடி நடவடிக்கை தேவை...

ஈரோட்டில் ஈ.பி.எஸ். உறவினர் ராமலிங்கம் தொடர்பான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அமைச்சர் முத்துசாமியின் பிரசாரம் ரத்து...


Next Story

மேலும் செய்திகள்