இன்றைய தலைப்பு செய்திகள் (31.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இன்றைய தலைமும்பை நகரில் குவிந்த இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள்...

சோனியாகாந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு...

மும்பை நகரில் குவிந்த இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள்...

சோனியாகாந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு...


மும்பையில் தொடங்கியது இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்...

கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு...


அதானி குழும முறைகேடு குறித்து, விசாரணைக்கு பிரதமர் மோடி அனுமதிக்காதது ஏன்? என காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கேள்வி...

அதானி குழுமத்தில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் யாருடையது...? இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டினர் ஆதிக்கம் செலுத்துவது எப்படி? என்றும் சரமாரி கேள்வி....


Next Story

மேலும் செய்திகள்