இன்றைய தலைப்பு செய்திகள் (29-02-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக அழைப்பு


நாடாளுமன்ற தேர்தலுக்காக 100 முதல் 150 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிடுகிறது


தேர்தலில் கூட்டணி கட்சியை நம்பியே திமுக பயணித்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்


கூட்டணியில் ஒபிஎஸ் தரப்பு இல்லை என அறிவிக்காததால், பாஜகவுடனே தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்


எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள் என நெல்லை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி புகழாரம்


Next Story

மேலும் செய்திகள்