காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-02-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழக அரசு நிறைவேற்றிய பல்கலைக்கழக மசோதாக்களில், சட்ட முரண்பாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்...
- உச்சநீதிமன்றம் வாயிலாக மறைமுக ஒப்புதலை பெற முயற்சி எனவும் குற்றச்சாட்டு...
- பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது டெல்லி தேர்தல் முடிவுகள்...
- ஈரோடு கிழக்கு தொகுதியிலும் நாளை வாக்கு எண்ணிக்கை.....
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்கும்....
- சென்னையில் காலையில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்....
- நெல்லையில் கள ஆய்வு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்...
- பிரபல இருட்டுக்கடைக்கு சென்று அல்வாவை ருசித்து உற்சாகம்...
- தலைவர்களுக்கு கை விலங்கிட்டு சங்கிலியால் சிறையில் அடைத்த கட்சி காங்கிரஸ்...
- அரசியல் சாசனம் என்ற வார்த்தையே காங்கிரசுக்கு பொருந்தாது என மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு...
Next Story