Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.07.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • தாம்பரம் வழித்தடத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில் சேவை ரத்து...
  • 2010ம் ஆண்டு தான் முதன் முறையாக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை கொண்டு வரும் முடிவு எடுக்கப்பட்டது...
  • 2017 அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்...
  • அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு...
  • எஞ்சி இருக்கும் பதவிக் காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த உள்ளதாக விளக்கம்...
  • இந்த வார இறுதியில் மக்கள் மத்தியில் தனது முடிவு குறித்து பேச உள்ளதாகவும் தகவல்
  • தாம்பரம் வழித்தடத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில் சேவை ரத்து...

Next Story

மேலும் செய்திகள்