இன்றைய தலைப்பு செய்திகள் (19-07-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

x

நீட் தேர்வு முடிவுகளை நாளை மாலைக்குள் வெளியிடவும், தேர்வர்களின் அடையாளம் இருக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு...

சென்னை மயிலாப்பூரில், அரசு சார்பில் கட்டப்படும் குடியிருப்புகளில் வீடு வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி... தலைமறைவாக இருந்தவர் சரண்...

புதுக்கோட்டையில் கத்தியை காட்டி மிரட்டி, இளைஞரிடம் நகை பணத்தை கொள்ளையடித்த கும்பல்...

சென்னை தாம்பரத்தில், பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது...

உத்தரபிரதேசத்தில் திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு...

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிக்கான அணி அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்