மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில், சட்டத்தை யாரும் கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும் என பிஎஸ்பி தொண்டர்களுக்கு மாயாவதி வேண்டுகோள்...
பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி அஞ்சலி....
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்...
ஹராரேவில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதல்...
Next Story