காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (04-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

விவேகானந்தரின் போதனைகள் கோடிக்கணக்கானோருக்கு பலம் தருவதாக, அவரது நினைவு நாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி.....

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து மதுவிலக்கு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது.....

சென்னை பட்டினப்பாக்கத்தில் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்......

மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஊழியர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு....

கேரளாவில் அரசு ஊழியர்களையும் விட்டு வைக்காத ரீல்ஸ் மோகம்.....

அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலக மாட்டார்...


Next Story

மேலும் செய்திகள்