இன்றைய தலைப்பு செய்திகள் (03-07-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

x

நீட் விலக்கு கோரி தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு.....

கல்வி, மருத்துவத்திற்கு சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்கி மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.....

நீட் தேர்வை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்....

உத்தரபிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியின்போது கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.......


Next Story

மேலும் செய்திகள்