இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (02-07-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

காங்கிரஸ் மீது கடும் தாக்கு

இந்துக்களை காங்கிரஸ் வன்முறைவாதிகளாக சித்தரிக்க முயற்சிப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று கடும் தாக்கு...

2029-ம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்திருக்கும் என்றும் விமர்சனம்...

ராகுல்காந்தியை மன்னிக்க முடியாது"

குழந்தைத்தனமாக பேசுகிறார் என்பதற்காக ராகுல்காந்தியை மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி ஆவேசம்...

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் பேச்சு...

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது எனவும் உறுதி...

காங்கிரஸ் மீது கடும் தாக்கு

இந்துக்களை காங்கிரஸ் வன்முறைவாதிகளாக சித்தரிக்க முயற்சிப்பதாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று கடும் தாக்கு...

2029-ம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்திருக்கும் என்றும் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்