காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (30-06-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் மீண்டும் துவங்கியது, 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி...

அரசாங்கம் விற்கும் மதுவில் தேவையான கிக் இல்லாததால், கிக்குக்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்...

திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு...

சென்னையில் கடந்த 2 மாதங்களில் 167 கோடி ரூபாய் மதிப்பிலான 267 கிலோ தங்கத்தைக் கடத்திய கும்பல் கைது...

சென்னை சைதாப்பேட்டையில், குடிநீரில் கழிவுநீர் கலப்பால் பீகாரை சேர்ந்த 11 சிறுவன் உயிரிழப்பு....

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கொட்டித் தீர்த்த கனமழை...


Next Story

மேலும் செய்திகள்