Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.06.2024) | 1 PM Headlines | Thanthi TV

x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம்..........

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு மறுப்பது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.....

சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை, அரசியல் பேசுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு....

சட்டப்பேரவை கூட்டத்தொடர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்.....

மக்களவை சபாநாயகர் தேர்தலில் குரல் வாக்கெடுப்பு மூலம் மீண்டும் சபாநாயகராக தேர்வானார் ஓம் பிர்லா.......

2வது முறை சபாநாயகராக தேர்வான ஓம் பிர்லாவுக்கு தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு வாழ்த்து.......


Next Story

மேலும் செய்திகள்