மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13-06-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்....

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 19 பேர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்.....

குவைத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததால் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறல்............

இடைத்தேர்தலுக்காக திருக்கோவிலூரில் இருந்து விக்கிரவாண்டிக்கு 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்....

மகாராஷ்டிராவில் பெண் ஒருவர் ஆசையாய் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் கிடந்ததால் அதிர்ச்சி....

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும்....

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.....


Next Story

மேலும் செய்திகள்