காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13-06-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன், அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சந்திப்பு.....

குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவிப்பு....

வைகை அணையில் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு......

தஞ்சை மாவட்டம் பூதலூரில் காணாமல் போன குழந்தை மூன்று மணி நேரத்தில் மீட்பு.........

சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை ....

டி 20 உலக கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி...


Next Story

மேலும் செய்திகள்