காலை 9 மணி தலைப்பு செய்திகள் (17-09-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மேற்கு வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்றார், முதலமைச்சர் மம்தா பானர்ஜி...

கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை நீக்க ஒப்புதல்...

இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்....

துணைநிலை ஆளுநர் சக்சேனாவை மாலை சந்திக்க உள்ளதாக தகவல்....

அமெரிக்கா பயணத்தின் தோல்வியை திசைதிருப்பவே, முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் மது விலக்கு நாடகம்...

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.............

24 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...

வயநாடு பேரிடர் செலவு கணக்கு என வெளியான அறிக்கையால் சர்ச்சை....

உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக, முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்....


Next Story

மேலும் செய்திகள்