காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டலப்பட்டியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்.......

திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2 கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிப்பு.........

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.....

குடியாத்தம் அருகே விஜய் பட ஸ்டிக்கர் ஒட்டிய தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து....

பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்நாத் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்....


Next Story

மேலும் செய்திகள்