காலை 9 மணி தலைப்பு செய்திகள் (26-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் வாக்குறுதியை தி.மு.க. ஏன் நிறைவேற்றவில்லை...?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அஞ்சலை, மேலும் ஒரு வழக்கில் கைது...

தெலங்கானாவில் மழையால் ஒழுகும் அரசுப் பள்ளியில், குடை பிடித்தபடி கல்வி கற்கும் அவலம்...

மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரம்... மும்பைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...

கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி.....

மத்திய நீர்வளத் துறை அமைச்சர், இணை அமைச்சர்கள், துறைக்கு புதியவர்கள்...

கடலூரில், பிறந்தநாள் விழாவின்போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் ரகளை... தி.மு.க. பிரமுகரை வெட்டியதாக புகார்...


Next Story

மேலும் செய்திகள்