மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

3வது முறையாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெற ஈபிஎஸ் வலியுறுத்தல்......

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு வண்ண எச்சரிக்கை....

ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய, சென்னை ஆவடியை சேர்ந்த ஜோசப் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.....

21ம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு......










Next Story

மேலும் செய்திகள்