காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23-06-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஓரினச் சேர்க்கை தொடர்பாக கட்சித் தொண்டர் புகார் எதிரொலி...

கள்ளக்குறிச்சி விஷசாராய பலி வழக்கில், ஓட்டல் உரிமையாளரின் ஜி.எஸ்.டி. எண்ணை பயன்படுத்திய மாதேஷ்...

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு...

சாலையோர தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு... ஒருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி...

தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு...

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 போட்டியில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் மோதல்...


Next Story

மேலும் செய்திகள்