மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2025)| 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  1. இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல...
  2. இரு மொழிக் கொள்கைதான் அரை நூற்றாண்டு தமிழகத்தை வளர்த்து வந்துள்ளது...
  3. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி பயணம்...
  4. டெல்லி சென்றுள்ள ஈபிஎஸ் யாரை எல்லாம் சந்திக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது...
  5. ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.....
  6. கும்பகோணம், அம்பாசமுத்திரம், கள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.....
  7. நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தியை ராமநாதபுரத்திற்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்