காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-12-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்வான தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்...
இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார்... பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்...
ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய தயாராக இருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைப்பு...
இன்று மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்றும் அறிவிப்பு...
நன்னிலம் அருகே ஆம்னி வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து...
3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...
மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவராக தேர்வான தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்...
இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார்... பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்...
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு டிசம்பர் 18 வரை நீதிமன்ற காவல் விதித்து, அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு...
மகனை பார்க்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், தனது வழக்கமான பாணியில் மகனுக்கு அறிவுரை கூறியதால் பரபரப்பு...