மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

ஹிண்டன்பர்க் நிறுவனம் வலிமையான பாரதம் உருவாகக்கூடாது என சதி செய்கிறது..

சென்னையிலிருந்து செகந்திராபாத் செல்லும் ரயிலில் நள்ளிரவில் துணிகர கொள்ளை...

தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணிகளிடம் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோட்டம்..

நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் பயங்கர தாக்குதல்..

700 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, செல்போன், நகைகளை பறித்து சென்றதால் அதிர்ச்சி.

மக்கள் பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் கார் பந்தயத்தில் கவனம் செலுத்துகிறது திமுக அரசு........

அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் விமர்சனம்..


Next Story

மேலும் செய்திகள்