காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை..

குடியிருப்பு பகுதிகள், சாலைகள் குளங்களாக மாறியதால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..

நாடு முழுவதும் 259 நகரங்களில் முதுநிலை நீட் தேர்வு..

தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் மருத்துவ மாணவர்கள் தேர்வில் பங்கேற்பு..

குற்றால அருவிப் பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

விடுமுறை தினம் என்பதால் குடும்பத்தோடு படையெடுப்பு..

விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் குட்டை போல் மாறிய பேருந்து நிலையம்..

அதிகபட்சமாக 22 சென்டிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்..


Next Story

மேலும் செய்திகள்