காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (06-08-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதுகலை நீட் தேர்வுக்கான மையங்களை தமிழகத்திலேயே மாற்றி அமைத்தது மத்திய அரசு..

தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு குரலுக்கு பணிந்தது..

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்தது..

ஒரு சவரன் 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை..

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..

ஆயுள் காப்பீடு பிரீமியத்தின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தல்..

வங்கதேச பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்..

பிரியாணி உள்ளிட்ட உணவுப்பொருட்களை சுவைத்து போட்டோஷூட் நடத்தி அலப்பறை..

பிரதமரின் உடைகள், பொருட்கள் அனைத்தையும் அள்ளிச் சென்ற காட்சிகள் வெளியீடு..


Next Story

மேலும் செய்திகள்