காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (26-12-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். வெளியீடு...

மாணவி வன்கொடுமை புகாரில் கைதான ஞானசேகரன், செல்போன் எண்ணை வைத்து சிக்காமல் இருக்க, flight mode-ல் செல்போனை வைத்திருந்ததாக தகவல்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு மாவுக்கட்டு....

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்....

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 தினங்கள் கழித்து புகார் அளித்திருந்தாலும் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு, சென்னை கிண்டியில் அதிமுகவினர் போராட்டம்...

கர்நாடக மாநிலம் பெலகாவியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்...


Next Story

மேலும் செய்திகள்