காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (03-12-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேச்சு.....
- தமிழ்நாட்டு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ள புயல் பாதிப்புக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.....
- திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரணம்...
- ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விழுப்புரத்தில் இரண்டாயிரத்து 500 குடும்பங்கள் பரிதவிப்பு....
- விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை 3வது நாளாக சூழ்ந்து நிற்கும் வெள்ளம்.....
- விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு....
- தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் பெரிய கங்கனாங்குப்பத்தை சூழ்ந்த வெள்ளம்....
- கர்நாடகாவில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தக்ஷின கனடா மாவட்டம்....
Next Story