காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02-12-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
- திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து வீடு மண்ணுக்குள் புதைந்த சம்பவம்....
- திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்த பாறைகள்...
- திருவண்ணாமலையில், மண் சரிவில் சிக்கியவர்களை விரைவாகவும், பத்திரமாகவும் மீட்க வேண்டும்...
- விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான ரயில்வே மேம்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்...
- மழை, வெள்ளம் காரணமாக விழுப்புரம் - சென்னை இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு...
- சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..
- திண்டிவனம் அருகே, வைரபுரம் ஏரியின் உபரி வெளியேறியதால், அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்...
- கடலூர் குறிஞ்சி நகரில் வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் பாதிப்பு....
Next Story