Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (16.04.2025) | 7PM Headlines| Thanthi TV
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை பல்லாவரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த சிக்னல் கம்பம்...
- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திடீரென பெய்த கோடை மழை......
- தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு........
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு...
- தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை.....
- நெல்லை இருட்டுக்கடையை கேட்டு கொடுமை படுத்துவதாக கணவர் மீது உரிமையாளர் மகள் கனிஷ்கா பரபரப்பு புகார்....
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.......
- ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களை சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய நபர்கள் அணுக வாய்ப்பு....
Next Story
