இன்றைய டாப் செய்திகள் (14-03-2025) | Today Top News | ThanthiTV
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு...
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்...
- மும்மொழி கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு வழங்காத 2 ஆயிரம் கோடி ரூபாய், மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து விடுவிப்பு...
- சவரனுக்கு ஆயிரத்து 440ரூபாய் விலை உயர்வு...
- தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
Next Story