இன்றைய தலைப்பு செய்திகள் (11-01-2025) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திக்க விஜய்-க்கு அனுமதி கோரி மனு...
  • பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்...
  • சட்டம் - ஒழுங்கு சீர் கெட்டுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அறிவிப்பு...
  • ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினர் தேர்தலில் நிற்க மறுத்ததால், தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.....
  • மதுரை - தூத்துக்குடி தமிழக ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு ஒரு போதும் கூறவில்லை...
  • அ.தி.மு.க. போராட்டத்தில் அவமதித்ததாக குற்றச்சாட்டு...
  • "பெரியார் குறித்து விமர்சித்தவர்கள் பற்றி பேசி, அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்க விரும்பவில்லை..."
  • உத்தர பிரதேசத்தில், மகா கும்பமேளாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்...

Next Story

மேலும் செய்திகள்