இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன...?

பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்...

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...

வானகரம் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்...

அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் தான், சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்...


Next Story

மேலும் செய்திகள்