இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (04-01-2025) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
- கோவை தனியார் கல்லூரியில் பிராங்க் செய்து தாக்கப்பட்டதால் மாணவர் தற்கொலை...
- மாணவனை பிராங்க் செய்து தாக்கிய மூன்று மாணவர்கள் சஸ்பெண்ட்...
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பூரை சேர்ந்த எந்த நபரும் உடந்தையாக இல்லை என தமிழக காவல்துறை மறுப்பு....
- கைதான ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறவில்லை என்றும் விளக்கம்...
- தமிழக ஆளுநர் ரவியுடன் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் தமிழிசை செளந்தரராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் சந்திப்பு...
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என கூட்டாக பேட்டி...
- ஃபெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்தது தமிழ்நாடு அரசு....
- பேரிடர் நிதி மட்டுமின்றி மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடியும் என தமிழக அரசு தகவல்...
Next Story