இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (31-12-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேச்சு...

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு 1 மாதத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் உத்தரவால் அதிர்ச்சி...

கடந்த 2012-ல், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, தனது கணவருடன் பணி நிமித்தமாக ஏமனுக்கு சென்றார். 2014-ல் நிதிச்சூழல் காரணமாக நிமிஷாவின் கணவரும், மகளும் நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் 2வது நாளாக இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் இரு விமானங்கள் மோதிக்கொள்வது போல் நெருக்கமாக சென்றதால் பரபரப்பு...


Next Story

மேலும் செய்திகள்