இன்றைய தலைப்பு செய்திகள் (24-12-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
- அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழாய்வு இருக்கை நிறுவிட தமிழக அரசு மேலும் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு...
- கேரளா, பீகார், மணிப்பூர், ஓடிசா, மிசோராம் மாநில ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் திரிவுபதி முர்மு உத்தரவு...
- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 வீரர்கள் மரணம்...
- இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆணவக்கொலை, சாதி உணர்வுகள் அதிகம்.....
- வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்...
- நானும் செந்தில்பாலாஜியும் பங்காளிகள் - ஒரே கோயிலுக்கு செல்பவர்கள் தான்...
- கோவை மாவட்டம் சூலூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் வீட்டில் இரண்டரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல்...
Next Story