மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (23-12-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல்...
- இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை...
- முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு குழு தகவல்...
- மறைந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவுதினம்...
- தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு உரிமம் வழங்கும் அதிகாரம் பறிப்பு...
- 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இத்தனை இடங்கள் வேண்டும் என திமுகவுக்கு நிபந்தனை எதுவும் வைக்க மாட்டோம்...
- நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து...........
Next Story