இன்றைய தலைப்பு செய்திகள் (26-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

மகளிர் உரிமைத் தொகை குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை...

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை எந்த உள்நோக்கத்துடனும் பதிவிடவில்லை...

மது அருந்தி விட்டு வரக்கூடாது... டிரோன் பறக்க விடக்கூடாது... ஆயுதங்கள், வெடிபொருள் பயன்படுத்த தடை விதிப்பு...

இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்கவும் - விஜய்


Next Story

மேலும் செய்திகள்