மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28, 29 மற்றும் 30ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் சந்திப்பு....

மகளிர் உரிமைத் தொகை குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை...

தவெக மாநாட்டிற்கு இரு சக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்...


Next Story

மேலும் செய்திகள்