மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ, மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்...
  • தமிழகத்தில், இன்று14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால், குழித்துறை தாமிரபரணியில் வெள்ளம்...
  • வருகிற 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. தொகுதி பார்வையாளர்க​ள் கூட்டம்...
  • வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் அமையும்...

Next Story

மேலும் செய்திகள்