இன்றைய தலைப்பு செய்திகள் (08-10-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னையில் விமான படையின் வான் சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம்...

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய, உடல் உறுப்புகளை விஸ்ரா ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறை...

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு...

பருவமழையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை...

அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கம்....

ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை....

சொத்து வரி உயர்வை கண்டித்து, அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம்...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு....


Next Story

மேலும் செய்திகள்