காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி...

இன்று காலை இருதயவியல் சார்ந்த பரிசோதனை நடைபெற இருப்பதாக தகவல்...


தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

வரும் நான்காம் தேதி வரை ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிப்பு


பருவமழை காலத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...

சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்...


ஜம்மு காஷ்மீரில் எஞ்சியுள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு...

வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் தயார்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...


குஜராத்திற்கு புனித யாத்திரை சென்ற போது வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழக பக்தர்கள் 26 பேர் ரயில் மூலம் சென்னை வருகை...

நேரில் வரவேற்றார் அமைச்சர் ஆவடி நாசர்... சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் ஏற்பாடு...


Next Story

மேலும் செய்திகள்