மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21-02-2025)| 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

முதல்வர் ஸ்டாலினுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்...

இருமொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன அரசியல் உள்ளது?.....

உலக தாய்மொழி தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு....

எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்....

இன்றைய டிஜிட்டல் உலகில், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவது இன்றியமையாதது....


Next Story

மேலும் செய்திகள்