காலை 9 மணி தலைப்பு செய்திகள் (14-01-2025) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines
தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில், களைகட்டி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள் பங்கேற்பு.....
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், காளைகளை அடக்க வாடிவாசலை சூழ்ந்து நின்ற வீரர்கள்....
தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் மக்கள்....
பொங்கல் திருநாளையொட்டி, கோயில்களில் அலைமோதிய கூட்டம்.....
உதயசூரியனின் ஒளியென தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து...
பொங்கல் திருநாளுக்காக சுமார் 14 ஆயிரம் அரசு பேருந்துகளில், இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயணம்...
Next Story