இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2025) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் காலமானார்.....
  • மறைந்த போப் பிரான்சிஸ்க்காக, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், சிறப்பு பிரார்த்தனை....
  • அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் போப் பிரான்சிஸ் உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வெள்ளை மாளிகை இரங்கல்...
  • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி இரங்கல்...
  • போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்...
  • இரக்கமுள்ள, முற்போக்கான குரலாக ஒலித்தவர் என போப் பிரான்சிஸ்க்கு, முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி....
  • போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்....
  • தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....
  • சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரிப்பு....
  • கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்.....
  • அச்சு அசலாக ஒரிஜினல் போலவே புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்.....https://youtu.be/FzxlAILEM94

Next Story

மேலும் செய்திகள்