Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2025)| 4 PM Headlines| Thanthi TV

x
  • மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய, நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு...
  • நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைந்து போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு...
  • பசியால் வாடித் தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும்....
  • மாநில உரிமை மீட்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு...
  • நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், தனியார் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு...


Next Story

மேலும் செய்திகள்