Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.04.2025)| 7 PM Headlines|
- பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அதிரடி உத்தரவு...
- அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என ராமதாஸ் அறிவிப்பு...
- எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி அமைக்குமா? என கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்...
- பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதற்கு பாமக பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு...
- அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என ராமதாஸ் அறிவிப்பு...
- இன்று கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு...
- தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்...
Next Story
