Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (18.04.2025) | 4 PM Headlines|
- அமைச்சர் பொன்முடியை கண்டித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம்...
- செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை...
- தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்..டெல்லிக்கு அடி பணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
- நான் கேட்பது அழுகை இல்லை... தமிழ்நாட்டின் உரிமை...
- தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி...
- பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்...
Next Story
